அழுகிய நிலையில் பெற்றோரின் சடலம்: உயிருக்கு போராடிய 2 வயது குழந்தை

உக்ரைன் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அழுகிய நிலையில் காணப்பட்ட சடலம் அருகே இருந்து குற்றுயிரான நிலையில் 2 வயது குழந்தை மீட்கபட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தே குறித்த குழந்தை மற்றும் இரு சடலங்களை மீட்டுள்ளனர். கெட்ட வாசனை எழுவதாக எஞ்சிய குடியிருப்பாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார், அந்த குடியிருப்பில் நுழைந்துள்ளனர். மே 2 ஆம் திகதி இறுதியாக குழந்தையின் பெற்றோரான இருவரையும் அந்த குடியிருப்புவாசிகள் பார்த்துள்ளதாக … Continue reading அழுகிய நிலையில் பெற்றோரின் சடலம்: உயிருக்கு போராடிய 2 வயது குழந்தை